sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம்

/

 ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம்

 ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம்

 ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம்


ADDED : டிச 31, 2025 03:53 AM

Google News

ADDED : டிச 31, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்ட்ரல் - அரக்கோணம் தடம் உட்பட மூன்று வழித்தடங்களில் இயங்கும், ஒன்பது மின்சார ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றப்பட உள்ளது.

திருத்தணி- - சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில், அரக்கோணத்தில் காலை 5:50 மணிக்கு பதிலாக, அதிகாலை 5:55 மணிக்கு சென்றடையும்.

 அரக்கோணம் - - சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், காலை 10:00 மணிக்கு பதிலாக காலை 9:50 மணிக்கு புறப்படும். திருத்தணி -- சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 2:40 மணிக்கு பதிலாக, பிற்பகல் 2:55 மணிக்கு அடையும்.

 சென்னை கடற்கரை - - கும்மிடிப்பூண்டிக்கு இரவு 8:00 மணிக்கு பதிலாக இரவு 8:05 மணிக்கு புறப்படும். சூலுார்பேட்டை - - சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9:00 மணிக்கு பதிலாக இரவு 9:05 மணிக்கு புறப்படும்.

 கும்மிடிப்பூண்டி -- சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9:25 பதிலாக இரவு 9:40 மணிக்கு புறப்படும்.

 செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு மாலை 6:00 மணிக்கு பதிலாக மாலை, 6:05 மணிக்கு புறப்படும்.

செங்கல்பட்டு - கடற்கரைக்கு மாலை 6:40 மணிக்கு பதிலாக, மாலை 6:30 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இரவு 10:10 மணிக்கு பதிலாக, இரவு 10.:20 மணிக்கு புறப்படும்.






      Dinamalar
      Follow us