sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஞாயிறுபோல் வரும் 25ல் ரயில்கள் இயக்கம்

/

 ஞாயிறுபோல் வரும் 25ல் ரயில்கள் இயக்கம்

 ஞாயிறுபோல் வரும் 25ல் ரயில்கள் இயக்கம்

 ஞாயிறுபோல் வரும் 25ல் ரயில்கள் இயக்கம்


ADDED : டிச 23, 2025 04:59 AM

Google News

ADDED : டிச 23, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விடுமுறை நாட்களில், வழக்கமாக 40 சதவீத ரயில்கள் குறைத்து இயக்கப்படும்.

அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையான வரும் 25ம் தேதி, தேசிய விடுமுறை என்பதால் , சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம் என, அனைத்து மின்சார ரயில் தடத்திலும், ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

இதே போல், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், வரும் 25ம் தேதி காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் எ ன, செ ன்னை ரயில்வே கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us