ADDED : டிச 26, 2024 10:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சுனாமி 20வது ஆண்டையொட்டி , மீனவர் பேரவை சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என் ரவி கடலில் பால் ஊற்றிமலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார்,தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜி .ஆர்.வெங்கடேஷ்,பிராமண சங்கத் தலைவர் நாராயணன், தொழிலதிபர்கள் சீனிவாசன் ராஜா, ரவி,ராணி ரெட்டி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

