/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுனாமி நகர் மேம்பாட்டுக்கு ரூ.1.55 கோடியில் மதிப்பீடு
/
சுனாமி நகர் மேம்பாட்டுக்கு ரூ.1.55 கோடியில் மதிப்பீடு
சுனாமி நகர் மேம்பாட்டுக்கு ரூ.1.55 கோடியில் மதிப்பீடு
சுனாமி நகர் மேம்பாட்டுக்கு ரூ.1.55 கோடியில் மதிப்பீடு
ADDED : ஏப் 13, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி:சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, சுனாமி நகரில் 6,800 வீடுகள் உள்ளன.
இங்குள்ள நடைபாதை, குப்பை தரம் பிரிப்பு மையம் மேம்படுத்துதல், பல்நோக்கு மைய கட்டடம் உள்ளிட்ட பணிகளுக்கு, 1.55 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
துறை ஒப்புதல் பெற்று, ஓரிரு மாதங்களில் பணி துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.