sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 போன் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது

/

 போன் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது

 போன் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது

 போன் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது


ADDED : மார் 10, 2026 05:29 AM

Google News

ADDED : மார் 10, 2026 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம்: மொபைல்போன் திருடர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 36. இவர், மாதவரம், மூலக்கடை மேம்பாலம் அருகே, நேற்று சாலையில் மொபைல்போனில் பேசியபடி நடந்து சென்றார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சரண்ராஜின் கையில் இருந்த மொபைல்போனை பறித்துச் சென்றனர்.

இது குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் சரண்ராஜ் புகார் கொடுத்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்தனர். இதில், ஆந்திர மாநிலம் அக்கிவேடு கிராமத்தைச் சேர்ந்த பாபு, 20, மற்றும் 15 வயது சிறுவன் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீசார் இருவரையும் கைது செய்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us