sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சகோதரியின் மகளை தாக்கிய மாமன் கைது

/

 சகோதரியின் மகளை தாக்கிய மாமன் கைது

 சகோதரியின் மகளை தாக்கிய மாமன் கைது

 சகோதரியின் மகளை தாக்கிய மாமன் கைது


ADDED : மார் 05, 2026 05:12 AM

Google News

ADDED : மார் 05, 2026 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: தாம்பரத்தில், சகோதரியின் மகளை தாக்கிய, போதைக்கு அடிமையான தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு தாம்பரம், தங்கவேல் தெருவை சேர்ந்தவர் தங்கமணி, 42. போதைக்கு அடிமையான இவரை விட்டு, அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால், தங்கமணியின் 5 வயது மகனை, அவரது சகோதரி வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், மார்ச் 1ம் தேதி, அந்த குழந்தைக்கு சகோதரியின் 18 வயது மகள், சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு போதையில் சென்ற தங்கமணி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின், செங்கல் மற்றும் இரும்பு கம்பியால் சகோதரியின் மகளை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அப்பெண், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, தங்கமணியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us