/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வந்தே பாரத்' ரயில் விருத்தாசலத்தில் நிற்கும்
/
'வந்தே பாரத்' ரயில் விருத்தாசலத்தில் நிற்கும்
ADDED : ஜன 01, 2026 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தடத்தில், விருத்தாசலம் முக்கியமான ரயில் நிலையமாக உள்ளது. அதனால், எழும்பூர் - திருநெல்வேலி செல்லும் 'வந்தே பாரத்' ரயில், விருத்தாசலத்தில் நின்று செல்ல, பயணியர் கோரிக்கை விடுத்த நிலையில், வாரியம் ஒப்புதல் அளித்தது.
அதன்படி, இன்று முதல் இருமார்க்கத்திலும், 'வந்தே பாரத்' ரயில், இரு நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

