/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடுகள் பறிமுதலை கண்டித்து உரிமையாளர்கள் போராட்டம்
/
மாடுகள் பறிமுதலை கண்டித்து உரிமையாளர்கள் போராட்டம்
மாடுகள் பறிமுதலை கண்டித்து உரிமையாளர்கள் போராட்டம்
மாடுகள் பறிமுதலை கண்டித்து உரிமையாளர்கள் போராட்டம்
ADDED : ஜன 01, 2026 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார்: பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து, அபராதம் விதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20க்கும் மேற்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள், தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டல அலுவலகம் முன், நேற்று மாலை, போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரச பேச்சு நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.