தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாசீஸ்வரர் கோவில்

வாசீஸ்வரர் கோவில்

வாசீஸ்வரர் கோவில்


UPDATED : ஜூலை 27, 2026 11:24 PM

ADDED : ஜூலை 27, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 11:24 PM ADDED : ஜூலை 27, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பாச்சூரில் அமைந்துள்ள 1,800 ஆண்டுகள் பழமையான வாசீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் அருகே, மர்ம நபர்கள் தொடர்ந்து மாட்டிறைச்சி கழிவுகளை கொட்டி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டு ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் அரங்கேறி வரும் வேளையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.

இச்செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது, காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நயினார் நாகேந்திரன்,

தமிழக பா.ஜ., தலைவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us