UPDATED : ஜூலை 27, 2026 11:23 PM
ADDED : ஜூலை 27, 2026 07:52 PM
ஜூலை 29 :காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
பாலவாக்கம்: கோவிந்தன் நகர் 1 முதல் 7வது தெருக்கள், மணியம்மை தெரு, கோலவிழி அம்மன் 1 முதல் 15வது தெருக்கள், எம்.ஜி.ஆர்., நகர் 1 முதல் 4வது தெருக்கள், கிருஷ்ணா நகர் 1 முதல் 8வது தெருக்கள், டி.எஸ்.ஜி., நகர், பெரியார் தெரு, கந்தசாமி நகர் 8 முதல் 10வது தெருக்கள், காந்தி நகர் 1 முதல் 4வது தெருக்கள், தொழிற்பேட்டை.
வேளச்சேரி: வேளச்சேரி பிரதான சாலை, டி.ஏ., கோவில் 1வது பிரதான சாலை, 2வது குறுக்கு தெரு, குருநானக் கல்லுாரி, அண்ணா கார்டன், கே.ஆர்.ராமசாமி தெரு, நாகேந்திரா நகர், மேட்டுத் தெரு, புவனேஸ்வரி நகர், பெத்தேல் அவென்யூ, வி.ஜி.பி., செல்வா நகர் 1 மற்றும் 2வது பிரதான சாலைகள், முத்துக்கிருஷ்ணன் தெரு, சீதாராம் நகர் பிரதான சாலை.
அடையாறு: காந்தி நகர் 1வது பிரதான சாலை, இந்திரா நகர், கிருஷ்ணமாச்சாரி சாலை, கோகுல் ஆர்கேட், சர்தார் படேல் சாலை, பெசன்ட் நகர் 4வது பிரதான சாலை, 32 முதல் 35வது குறுக்கு தெருக்கள், 5வது அவென்யூ.
ஆதம்பாக்கம்: புறவழி பிரதான சாலை, கங்கை நகர் 1 முதல் 5வது தெருக்கள், சக்தி விஜயலட்சுமி நகர், பாலாஜி காலனி, அஷ்டலட்சுமி நகர் 1 முதல் 11வது தெருக்கள்.
பல்லாவரம்: பாரதி நகர் பிரதான சாலை, பச்சையம்மன் கோயில் தெரு, இளங்கோ அடிகள் தெரு, கண்ணகி தெரு, கம்பர் தெரு, திருவள்ளுவர் தெரு, மலைமகள் தெரு.
திருமுல்லைவாயல்: கரலப்பாக்கம், காவனுார், கே.டி.பி., சாலை, மேல் கொண்டையார், கதவூர், வெள்ளச்சேரி.
