sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வேலம்மாள் பள்ளி மாணவர் தேசிய ஸ்னுாக்கரில் 3வது இடம்

/

வேலம்மாள் பள்ளி மாணவர் தேசிய ஸ்னுாக்கரில் 3வது இடம்

வேலம்மாள் பள்ளி மாணவர் தேசிய ஸ்னுாக்கரில் 3வது இடம்

வேலம்மாள் பள்ளி மாணவர் தேசிய ஸ்னுாக்கரில் 3வது இடம்


ADDED : பிப் 02, 2025 08:40 PM

Google News

ADDED : பிப் 02, 2025 08:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:'பில்லியர்டஸ் ஸ்னுாக்கர் பெடரேஷன்' ஆப் இந்தியா சார்பில், 91வது தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் போட்டி, மத்திய பிரதேசம் மாநிலம் இந்துாரில் நடந்தது.

இதில், தமிழக அணி சார்பில், பஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த சாமுவேல் தன்ராஜ் - ஷீலா தம்பதியின் மகன் ஜபேஸ் நவீன்குமார், 16, பங்கேற்றார்.

வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில், பிளஸ் 1 பயின்று வரும் இவர், தேசிய போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட, சப் - -ஜூனியர் பிரிவில் போட்டியிட்ட ஜபேஸ் நவீன்குமார், பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் ஆகிய இரு பிரிவுகளிலும், வெண்கலம் பதக்கம் வென்று அசத்தினார்.






      Dinamalar
      Follow us