/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசப்பூர் வரை நீட்டிப்பு
/
விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசப்பூர் வரை நீட்டிப்பு
விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசப்பூர் வரை நீட்டிப்பு
விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசப்பூர் வரை நீட்டிப்பு
ADDED : நவ 13, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை சென்ட்ரல் - ஆந்திரா மாநிலம் விஜய வாடாவுக்கு, வந்தே பாரத் ரயில் சேவை, 2023 செப்டம்பரில் துவங்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதனால், இந்த ரயிலை விஜயவாடா அருகே உள்ள நரசப்பூருக்கு நீட்டித்து இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஜன., 12 முதல் சென்ட்ரல் - விஜயவாடா வந்தே பாரத் ரயில், நரசப்பூர் வரை நீட்டித்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.