ADDED : ஏப் 04, 2025 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம் மயான பூமியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், நாளை முதல் 25ம் தேதி வரை, மயான பூமி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு நாட்களில் பொதுமக்கள், அருகில் உள்ள ஏ.வி.எம்., மயானபூமியை பயன்படுத்தி கொள்ளலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

