ADDED : செப் 20, 2026 09:04 PM
அ நிறம் | அளவு
வழக்கறிஞர் கோபிநாதன் மகள் ஐஸ்வர்யா – மனோஜ்குமார் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, தேனாம்பேட்டை, ஹயாட் ரீஜென்சி ஹோட்டலில், நேற்று நடந்தது.
இந்நிகழ்வில், இடமிருந்து: மணமகனின் தாய் ஜெயஸ்ரீ, தந்தை வெங்கடேசன், மணமகளின் தாய் உஷா.
