ADDED : அக் 18, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் சார்பில், சென்னையில் நடந்த விஜயதசமி நிகழ்ச்சியில், சென்னை சாய் துணை மேட்ரிமோனியல்ஸ் நிறுவன தலைவர் என்.பஞ்சாபகேசன், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன், இடமிருந்து: உதவிக்கரம் சங்க மாநில பொதுச் செயலர் கி.கோபிநாத் மற்றும் மாநில தலைவர் டி.ஏ.பி.வரதகுட்டி. பின் வரிசையில்: உதவிக்கரம் சங்க ஆலோசகர் பி.எம்.நாராயணன், மாநில பொருளாளர் எம்.பி.நந்தகுமார். இடம்: சாலிகிராமம்.