/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
/
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ADDED : பிப் 02, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கந்தன்சாவடி: சென்னை புறநகர் மாவட்டம், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க.,வினரை ஊக்கப்படுத்தும் விதமாக, முதற்கட்டமாக, 84 பாகங்ளில் நியமிக்கப்பட்டுள்ள 1,008 முகவர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சென்னை புறநகர் மாவட்ட செயலரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கந்தன் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், சென்னை புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சிங்காரம் பங்கேற்று, பாக பொறுப்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

