/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளஞ்சிவப்பு ஆட்டோ கோட்டைக்கே வந்துட்டோமில்லே...!
/
இளஞ்சிவப்பு ஆட்டோ கோட்டைக்கே வந்துட்டோமில்லே...!
ADDED : ஏப் 24, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்களுக்காக, பெண்களால் இயக்கும் வகையில் துவக்கப்பட்ட பிரத்யேக இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெரும்பாலும் ஆண்களே இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆர்.டி.ஓ.,க்கள் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சமூக நலத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
ஆனாலும், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்களே இயக்குகின்றனர். சட்டசபைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், நேற்று தலைமை செயலகத்திற்கு, இளஞ்சிவப்பு ஆட்டோவை கம்பீரமாக ஓட்டி வந்த வாலிபர்.