/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்
ADDED : ஜன 27, 2025 02:15 AM

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சாலிகிராமம். பகுதியில் நடைபெற்ற விழாவில் இதில் பயனாளி, உதவிக்கரம் சங்க மாநில தலைவர் வரதகுட்டி, பயனாளி, நலத்திட்ட உதவிகள் வழங்கிய, 'ரவுண்ட் டேபிள் நுாறு' சமூக அமைப்பின் செயலர் பிரத்வின் ராஜேந்திரன், வழக்கறிஞர் பிரியா பிரத்வின். பின்வரிசையில் இடமிருந்து வலம்: சமூக ஆர்வலர் ஏகேஷ்வரன், உதவிக்கரம் சங்க மாநில பொது செயலர் கோபிநாத், ஒருங்கிணைப்பு செயலர் சுரேஷ் பிரபாகர், மீனம்பாக்கம் ரோட்டரி சங்க தலைவர் லாவண்யா நாராயணன் மற்றும் கிளார்க் சிறப்பு பள்ளி இயக்குநர் குழு தலைவர் பிரியா ராஜசேகர். கலந்து கொண்டனர்.

