ADDED : நவ 14, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:: படப்பை அருகே ஆதனஞ்சேரியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகள் அபிநயா: அபிநயா வீட்டின் வாசலில் வந்து நின்றபோது, எதிர்பாராத விதமாக அகல் விளக்கின் நெருப்பு, அவரது ஆடையில் பட்டு எரிந்ததாக கூறப்படுகிறது.
இதில், உடல் முழுதும் பலத்த தீக்காயமடைந்த அபிநயா, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

