/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்க்கரை நோய் பரிசோதனை ஆர்த்தி ஸ்கேனில் இலவசம்
/
சர்க்கரை நோய் பரிசோதனை ஆர்த்தி ஸ்கேனில் இலவசம்
ADDED : நவ 14, 2025 11:57 PM
சென்னை: 'ஆர்த்தி ஸ்கேன்' ஆய்வகத்தில் நாளை வரை, சர்க்கரை நோய் பரிசோதனையை இலவசமாக செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து, ஆர்த்தி ஸ்கேன் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கை:
உலக நீரிழிவு தினத்தையொட்டி, ஆர்த்தி ஸ்கேன் ஆய்வகத்தில் நாளை வரை, சென்னை உட்பட தமிழகம் முழுதும், நீரிழிவு நோய்க்கான பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.
இந்த திட்டம் மும்பை, புனே, டில்லி உட்பட பல நகரங்களில் உள்ள 86 ஆர்த்தி ஸ்கேன் ஆய்வகங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதில், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கணக்கில், ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறியும் பரிசோதனையை, 99 ரூபாய் செலுத்தி பரிசோதித்து கொள்ளலாம். இப்பரிசோதனையில் பயனடைய விரும்புவோர், அருகில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் ஆய்வகத்திற்கு நேரடியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

