/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனிடம் அத்துமீறிய வாலிபர் கைது
/
சிறுவனிடம் அத்துமீறிய வாலிபர் கைது
ADDED : டிச 31, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச்சேர்ந்த 13 வயது சிறுவன், அதே பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 26 மற்றும் 27ம் தேதிகளில், புளியந்தோப்பைச் சேர்ந்த வேன் டிரைவரான ரமேஷ், 36, சிறுவனை வீட்டுக்கு அழைத்துச்சென்று, போதையில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத் துள்ளார். இது குறித்து சிறுவன் உறவினரிடம் கூறி அழுதுள்ளான்.
அவர்கள் அளித்த புகாரின்படி விசாரித்த புளியந்தோப்பு போலீசார், ரமேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.