ADDED : ஆக 14, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் ஐ.டி., ஊழியரான படூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், 40, என்பவரின் பைக், இரு தினங்களுக்கு முன் காணாமல் போனது.
செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த கவுதம், 20, பைக்கை திருடியது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர்.