sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

/

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது


ADDED : அக் 17, 2025 12:31 AM

Google News

ADDED : அக் 17, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பேரி: சூளை, ராகவா தெருவில் வசிக்கும் தேவகி, 80, என்பவர் வீட்டிற்கு, 13ம் தேதி வந்த நபர், தன்னை மாநகராட்சி ஊழியர் என அறிமுகப்படுத்தி கொண்டார்.

வீட்டினுள் நுழைந்த அவர், கத்தியைக்காட்டி மிரட்டி, 2 சவரன் வளையல், 3 சவரன் செயினை, மூதாட்டியிடம் பறித்துச் சென்றார்.

வழக்குப்பதிவு செய்த வேப்பேரி போலீசார் விசாரணையில், புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், 30, மாநகராட்சி ஊழியர் போல் நடித்து, கத்திமுனையில் மூதாட்டியிடம் நகை பறித்தது தெரிந்தது.

நேற்று, போலீசார் அவரை கைது செய்து, 5 சவரன் நகையை மீட்டனர்.

வேலை இல்லாதது, தீபாவளி பண்டிகையை கொண்டாட பணம் இல்லாததாலும் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக, அருண்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us