/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி
/
4வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி
ADDED : செப் 30, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உள்ளகரம்:அரியலுாரைச் சேர்ந்தவர் பரமசிவம், 37. இவர், உள்ளகரம் செல்வகணபதி தெருவில் உள்ள 'கேட்டரிங் சென்டரில்' அங்கேயே தங்கி, சமையல்
காரராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு 4வது மாடியில் இருந்து மது அருந்தி உள்ளார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.