sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பாதயாத்திரை செல்ல பா.ஜ., முடிவு

/

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பாதயாத்திரை செல்ல பா.ஜ., முடிவு

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பாதயாத்திரை செல்ல பா.ஜ., முடிவு

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பாதயாத்திரை செல்ல பா.ஜ., முடிவு


ADDED : ஜூலை 11, 2011 10:30 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி, பாதயாத்திரை நடத்த பா.ஜ., முடிவு செய்துள்ளது.பா.ஜ., வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்தது.

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, மாநிலச் செயலாளர் செல்வக்குமார் தலைமையில் அடுத்த மாதம் பாதயாத்திரை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதரதீர்மானங்கள்:கொப்பரைத் தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்; பி.ஏ.பி., நீரை பாசனத்துக்காக ஆகஸ்ட் முதல் தேதி திறந்து விட வேண்டும்; நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; முத்துக்கவுண்டனூர், சோமனூர் ரயில்வே மேம்பாலப் பணியை உடனடியாக துவக்க வேண்டும்; அன்னூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








      Dinamalar
      Follow us