sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

/

சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா


ADDED : ஜூலை 14, 2011 09:29 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர் : அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா நடந்தது.

சூலூர், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா, கடந்த ஞாயிறன்று முனி விரட்டுதலுடன் துவங்கியது. திங்களன்று கம்பம் நட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் ஏராளமான பெண் கள் மாவிளக்கு, முளைப்பாலிகை எடுத்து வந்தனர். பூச்சட்டி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.






      Dinamalar
      Follow us