ADDED : ஜூலை 14, 2011 09:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பத்மாவதி கல்சுரல் சென்டரில்,
'ஹோம் பேஷன் எக்ஸ்போ' கண்காட்சி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இக்கண்காட்சியில் வீட்டு உபயோக பொருட்கள் இடம்பெறுகின்றன. பட்டர்ப்ளை,
ஏபிடி மாருதி, பேரி ஸ்னோ, பென்ட்டோ, கவின்கேர், நரசுஸ் கபே, சுப்ரீம் பிட்,
ஹின்வேர் போன்ற முன்னணி நிறுவனங்களின் பொருட்களை சலுகைகளுடன் வாங்கி
செல்லலாம். வெள்ளி மற்றும் சனிக்கிழமை காலை 11.00 மணி மெஹந்தி வரைதல் மாலை
4.00 மணி எம்பிராய்டரி மற்றும் 5.00 மணிக்குகேள்வி - பதில் போட்டி நடைபெற
உள்ளது. கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணம் எதுவும் இல்லை.