sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சர்வோதயா சங்கத்தில் சிறப்பு தள்ளுபடி

/

சர்வோதயா சங்கத்தில் சிறப்பு தள்ளுபடி

சர்வோதயா சங்கத்தில் சிறப்பு தள்ளுபடி

சர்வோதயா சங்கத்தில் சிறப்பு தள்ளுபடி


ADDED : அக் 05, 2011 10:11 PM

Google News

ADDED : அக் 05, 2011 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சர்வோதயா சங்கத்தில், காந்தி ஜெயந்தியையொட்டி சிறப்பு தள்ளுபடி

விற்பனை துவங்கியது.

பொள்ளாச்சி சர்வோதயா சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில், வெங்கட்ரமணன் வீதியிலிருந்து ஊர்வலமாக வந்த ஊழியர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடையில் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியது. விற்பனையை சப்-கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., பாலாஜி, சங்க ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், கதர், பட்டு ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கதர் ஆடைகளுக்கு 30 சதவீதமும், பட்டு ரகத்திற்கு 20 சதவீதமும், கம்பளிகளுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தள்ளுபடி விற்பனை வரும் 25 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில், 25 லட்சம் ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்

பட்டுள்ளது. பொள்ளாச்சி சங்க செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us