sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர் கூட்டமைப்பு துவக்கம்

/

மாணவர் கூட்டமைப்பு துவக்கம்

மாணவர் கூட்டமைப்பு துவக்கம்

மாணவர் கூட்டமைப்பு துவக்கம்


ADDED : ஜூலை 11, 2011 09:45 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர் : ஆர்.வி.எஸ்., இன்ஜி., கல்லூரியில் எலக்ட் ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது.

துறைத்தலைவர் ரங்கநாதன் வரவேற்றார். மகேந்திரா பொறியியல் கல்லூரியின் இயக்குனர் மால்முருகன் துவக்கி வைத்து பேசுகையில், ''நானோ டெக்னாலஜி மற்றும் 3 ஜி அலைக் கற்றை வசதி எதிர்கால தலைமுறைக்கு பயனுள் ளது; புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபடவேண்டும்,'' என்றார். கல்லூரி இயக்குனர் ராபின்சன், டீன் நடராஜன் பேசினர். பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us