ADDED : மார் 04, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே, தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலியானார்.
மேட்டுப்பாளையம் வெள்ளிபாளையம் சாலை அருகே ஸ்ரீ ரங்கராயன் ஓடை பகுதியில் வசித்து வருபவர் காளிமுத்து, 67; விவசாயி.
இவரது வீட்டின் அருகில் இவரது அம்மா கருப்பாயி, 98, தனியாக தகர செட்டு போட்டு வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், தகர செட்டில் தீ விபத்து ஏற்பட்டு, மூதாட்டி உடல் கருவி பரிதாபமாக இறந்தார்.
மேட்டுப்பாளையம்போலீசார் விசாரிக்கின் றனர்.