/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யுவா பப்ளிக் பள்ளியில் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம்
/
யுவா பப்ளிக் பள்ளியில் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம்
யுவா பப்ளிக் பள்ளியில் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம்
யுவா பப்ளிக் பள்ளியில் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம்
ADDED : பிப் 27, 2025 09:22 PM
பெரியநாயக்கன்பாளையத்தில் துவங்கப்பட்ட முதல் சி.பி.எஸ்.இ., பள்ளி யுவா பப்ளிக் பள்ளி. மிகுந்த அனுபவமிக்க ஆசிரியரின் மேற்பார்வையில் இயங்கிக் கொண்டுள்ள பள்ளி. மாணவர்களுக்கு நீதிபோதனைகளை கற்பிப்பதன் வாயிலாக ஒழுக்கத்துக்கும், நீதிக்கருத்துகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகள் நலனிலும், அவர்களின் பாதுகாப்பிலும் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. கண்காணிப்பு கேமரா வாயிலாக மாணவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது.
அலகுத்தேர்வு முறை வாயிலாக மாணவர்களுக்கு நன்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு நல்ல மதிப்பெண்கள் பெற ஊக்குவிக்கப்படுகிறது. கல்வியுடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
'யுவா டிராபி' எனும் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

