/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
9ல் சிறப்பு கிராம சபை; கலெக்டர் உத்தரவு
/
9ல் சிறப்பு கிராம சபை; கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 04, 2024 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார் : கோவை மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில், வரும் 9ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அன்னூர் ஒன்றியத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, சூலூர் ஒன்றியத்தில் திட்டாம் பாளையம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் கொண்டையம் பாளையம் ஆகிய ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.