sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சங்காபிஷேக விழா

/

சங்காபிஷேக விழா

சங்காபிஷேக விழா

சங்காபிஷேக விழா


ADDED : ஜூலை 13, 2011 02:15 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிச்சி : மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில், 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது.சுந்தராபுரத்தை அடுத்த மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில், நேற்று காலை 7.00 மணிக்கு, விழா மகா யாகத்துடன் துவங்கியது.

தொடர்ந்து பூர்ணாகுதியும், 11.00 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மதியம் அலங்கார ஆராதனையும் நடந்தன.இன்று காலை 6.00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், 9.00 மணிக்கு மாரியம்மன் கண் திறத்தல், இரவு 7.00 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை யாதவ, குருபர ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us