sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அலுவலகம் திறப்பு

/

அலுவலகம் திறப்பு

அலுவலகம் திறப்பு

அலுவலகம் திறப்பு


ADDED : செப் 25, 2011 01:15 AM

Google News

ADDED : செப் 25, 2011 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம் : வேலம்பாளையம் நகர தலைமை இந்து முன்னணி அலுவலகம் திறப்பு விழா, அனுப்பர்பாளையம் புதூர் சிவானந்தா காலனியில் நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோஜ் தலைமை வகித்தார்; பேச்சாளர் நவநீதன் முன்னிலை வகித்தார்.

நகர பொறுப்பாளர் ரவிக்குமார் வரவேற்றார். மாநில பொது செயலாளர் சுப்ரமணியம், அலுவலகத்தை திறந்து வைத்தார். கோட்ட ஒருங்கிணைப்பாளர் கி÷ஷார்குமார், மாவட்ட பொது செயலாளர்கள் செந்தில்குமார், தாமு வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us