sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.1.17லட்சம் பறிமுதல்

/

ரூ.1.17லட்சம் பறிமுதல்

ரூ.1.17லட்சம் பறிமுதல்

ரூ.1.17லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 12, 2024 12:33 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகில் தோலம்பாளையம் பகுதியில் நேற்று முன் தினம் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முனுசாமி, 29, உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.---






      Dinamalar
      Follow us