/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ்1 தேர்வில் 36 பள்ளிகள் 'சென்டம்'
/
பிளஸ்1 தேர்வில் 36 பள்ளிகள் 'சென்டம்'
ADDED : மே 14, 2024 11:23 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம், 36 பள்ளிகள், பிளஸ் 1 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விபரம்:
அரசுப்பள்ளிகள்
1. அட்டக்கட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.
அரசு உதவி பெறும் பள்ளிகள்
1. வால்பாறை துாய இருதயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
மெட்ரிக் பள்ளிகள்
1. சிறுகளந்தை விக்னேஸ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி.
2. கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
3. டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
4. வெள்ளலுார் எல்ஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
5. ஒத்தக்கால்மண்டபம் பி.எம்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
6. செட்டிபாளையம் ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
7. குளோபல் பாத்வேஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
8. விவன் வீணை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
9. அனன்யா வித்யலாயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
10.ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
11.பொள்ளாச்சி பாரதிய வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி.
12.வால்பாறை பியூலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
13.பொள்ளாச்சி பரத் வித்யா நிகேதன் மேல்நிலைப்பள்ளி.
14.சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
15.கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
16.பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி.
17.ஆர்.கோபாலபுரம் முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் பள்ளி.
18.நாச்சியார் வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
19.ஆனைமலை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
20.ரெட்டியார்மடம் ஆர்.வி.எஸ்., டெம்ரிக் மேல்நிலைப்பள்ளி.
21.சாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
22.ஜமீன் ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
23.ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி.
24.ஸ்ரீ விக்னேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
25.ஆ.சங்கம்பாளையம் சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
26.மீனாட்சிபுரம் ஸ்ரீ லட்சுமி வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி.
27.பில்சின்னாம்பாளையம் ஸ்ரீ வாகீஸ்வரி வித்யா மந்திர்.
28.கோமங்கலம்புதுார் வித்யா நேத்ரா மெட்ரிக் பள்ளி.
29.குட் ெஷப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
30.ஸ்ரீ விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
31.ஆதித்யா வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
32.தாசநாயக்கன்பாளையம் ஸ்ரீ தயானந்தபுரி மெட்ரிக் பள்ளி.
33.வெங்கிட்ராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
34.நாச்சிமுத்து கவுண்டர் ருக்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி.

