ADDED : மார் 08, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாநகரில் சில நாட்களுக்கு முன், 18 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, மாநகரின் வெவ்வேறு ஸ்டேஷன்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த, 170 போலீசார் மற்றும் வேறு ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் கேட்டு விருப்ப மனு அளித்தனர். மனு அளித்த 208 பேர் உட்பட 378 பேரை, மாநகருக்கு உள்ளேயே பணியிட மாற்றம் செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.