sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தண்டவாளத்தில் பணி 4 ஜோடி ரயில்கள் ரத்து 

/

தண்டவாளத்தில் பணி 4 ஜோடி ரயில்கள் ரத்து 

தண்டவாளத்தில் பணி 4 ஜோடி ரயில்கள் ரத்து 

தண்டவாளத்தில் பணி 4 ஜோடி ரயில்கள் ரத்து 


ADDED : ஏப் 25, 2024 02:24 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:தெற்கு மத்திய ரயில்வேயின் காசிப்பேட்டை --- விஜயவாடா பிரிவில், மூன்றாவது ரயில் பாதையை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகளுக்காக, சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் நான்கு ஜோடி ரயில்கள், ரத்து செய்யப்படுகின்றன.

திருவனந்தபுரம் -- ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் - 12643, வரும் 30ம் தேதி, மே 7, 14 மற்றும் 21ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

ஹஸ்ரத் நிஜாமுதீன் திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் - 12644, மே 3, 10, 17 மற்றும் 24ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர எக்ஸ்பிரஸ் - 12645, 27ம் தேதி, மே 4 மற்றும் 18ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

ஹஸ்ரத் நிஜாமுதீன் -- எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் - 12646, 30 ம் தேதி, மே 7 மற்றும் 21ல் ரத்து செய்யப்படுகிறது.

இந்துார் -- கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் - 22645, 29ம் தேதி மே 6 மற்றும் 20ல் ரத்து செய்யப்படுகிறது.

கொச்சுவேலி -- இந்துார் வாராந்திர எக்ஸ்பிரஸ் - 22646, 27ம் தேதி மே 4 மற்றும் 18ல் ரத்து செய்யப்படுகிறது.

கோர்பா --- கொச்சுவேலி வாராந்திர இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் - 22647, மே 1, 4, 8, 11, 15, 18 மற்றும் 22ல், ரத்து செய்யப்படுகிறது.

கொச்சுவேலி -- கோர்பா இருவார எக்ஸ்பிரஸ் ரயில் - 22648, 29ம் தேதி 2, 6, 9, 13, 16 மற்றும் 20ல் ரத்து செய்யப்படும்.

இந்த தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us