/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி மலர் கண்காட்சிக்கு40 சிறப்பு பஸ்கள்
/
ஊட்டி மலர் கண்காட்சிக்கு40 சிறப்பு பஸ்கள்
ADDED : மே 06, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:ஊட்டியில் வரும் 10ம் தேதி மலர் கண்காட்சி துவங்க உள்ளதால் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் கோவையிலிருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
கோவை - மேட்டுப் பாளையம் சாலை சாய்பாபாகோவில் அரசு போக்குவரத்துக்கழகம் எதிரிலுள்ள பஸ் ஸ்டாண்டிலிருந்து இன்று முதல் (மே 6 முதல்) மலர் கண்காட்சி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
40 சிறப்பு பஸ்களை ஊட்டிக்கு இன்று முதல் இயக்குகிறது.
பெரும்பாலான பயணிகள் இ-பாஸ் கெடுபிடிகளிலிருந்து தப்பிக்க பஸ்சில் செல்வர். இதனால், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.