/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் 78 பேர் பணியிட மாற்றம்
/
மாநகரில் 78 பேர் பணியிட மாற்றம்
ADDED : ஜூலை 01, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாநகர போலீசார், 78 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும்சிறப்பு எஸ்.ஐ.,கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என, 78 பேர் வெவ்வேறு ஸ்டேஷன்களுக்கு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே,அந்தந்த உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீசாரை விடுவிக்குமாறு, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.