/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்கு தரும் 'கிளாசிக் லுக்'
/
வீட்டுக்கு தரும் 'கிளாசிக் லுக்'
ADDED : மார் 29, 2024 12:41 AM
வீட்டிற்கு புதுவண்ணம், அழகை கொடுக்க பெரிதாக மெனக்கெட வேண்டும். உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் கர்டைன்களால் அலங்கரித்திடுங்கள்.
ராசி கர்டைனில், வித்யாசமான டிசைன் மற்றும் வண்ணங்களில் லட்சக்கணக்கில் கர்டைன் கலெக்சன்கள் கிடைக்கின்றன. ஹோல் சேல் மற்றும் ரீடைல் என இரண்டு விதங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கர்டைன் மெட்டீரியல்கள், ரெடிமேட் கர்டைன்ஸ், திரெட் கர்டைன்ஸ், ஷவர் கர்டைன்ஸ், பெட் ஸ்பிரட்ஸ், குஷன் கவர், டேபிள் கவர், டோர் மேட்ஸ், கார்பெட்ஸ், சோபா கவர் போன்றவை மல்டிபிராண்டுகளில் கிடைக்கிறது.
எக்கனாமிக் முதல் பிரிமியம் வரை உங்கள் பட்ஜெட்டுக்கேற்ப வாங்கலாம். மார்ச் மாத சிறப்பு விற்பனையில், ரெடிமேட் கர்டைன்கள் ரூ.150 முதல் விற்பனையாகிறது.
கஸ்டமைஸ் முறையில், வீட்டிற்கே நேரிடையாக சென்று அளவுகள் எடுக்கப்பட்டு, வாடிக்கையாளர் விரும்பும் டிசைனில் கர்டைன்கள் செய்து தரப்படும். தமிழகம் முழுவதும் கஸ்டமைஸ்டு சர்வீஸ் செய்து தரப்படுகிறது.
- ராசி கர்டைன்ஸ், சண்முகா தியேட்டர் அருகில், ஆர்.எஸ்.புரம்.- 98422 47747.

