sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தடையின்றி இயங்கும் சோலார் கேமரா

/

தடையின்றி இயங்கும் சோலார் கேமரா

தடையின்றி இயங்கும் சோலார் கேமரா

தடையின்றி இயங்கும் சோலார் கேமரா


ADDED : மே 03, 2024 01:49 AM

Google News

ADDED : மே 03, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூரிய ஒளியில் இயங்கும் சோலார் சி.சி.டி.வி., கேமரா, திருட்டு சம்பவங்களை தடுக்க உதவும் பர்குலர் அலாரம் ஆகியவற்றின் லேட்டஸ்ட் மாடல்கள், சித்தார்த் அசோசியேட்சில் கிடைக்கிறது.

சோலார் கேமராக்களில், ரோட்டேட்டபுள், ஜூம் லென்ஸ், ஆட்டோ டிராக்கிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. உலகின் எந்த மூலையிலிருந்தும் வீட்டை கண்காணிக்கலாம். 'மோசன் டிடெக்சன்' ஆன உடனே, நம் மொபைல் போனுக்கு தகவலும் வந்துவிடும்.

குறைந்த சூரிய ஒளியிலும் மின்சக்தியை சேமித்து, இரவு, மழைக்காலங்களிலும் தடையின்றி இயங்கும். மின் இணைப்பு இல்லாததால், வாடிக்கையாளர்களே எளிதாக பொருத்தலாம்; வேறு இடத்திற்கு மாற்றலாம்.

இதேபோல், வீட்டுக்குள் யாரேனும் நுழைய முயலும்போது, 110 டெசிபள் சத்தத்தில் 100 மீட்டர் சுற்றளவிற்கு பர்குலர் அலாரம் அடிக்கும். பதிவு செய்து ஐந்து எண்களுக்கு போன் அழைப்பும் செல்லும்.

இரவு அலாரத்தை ஆன் செய்து, காலையில் ஆப் செய்யலாம். எந்த இடத்திலிருந்தும் அலாரத்தை மெபைல் போனில், ஆன், ஆப் செய்ய முடியும்.

- சித்தார்த் அசோசியேட்ஸ், டாடாபாத், எட்டாவது வீதி, காந்திபுரம். - 97505 83993, 90922 33332






      Dinamalar
      Follow us