தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஆக 19, 2024 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2024 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை;வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கபட்டது.

வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்கிறது. காற்றுடன் மழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மண் சரிந்தும், மரம் விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டது.

வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள புதுத்தோட்டம் அருகே, நேற்றுமுன்தினம் காலை, ரோட்டில் மரம் விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us