ADDED : மே 10, 2026 03:42 PM
அ நிறம் | அளவு
கோவை: வரும் 23ம் தேதி வரை கோவை கோட்டத்திற்கு உட்பட்ட தபால்நிலையங்களில் ஆதாருடன் மொபைல் எண் மாற்றவும், மொபைல் எண் பதிவு செய்யவும் சிறப்பு முகாம் நடக்கிறது.
அஞ்சலக சேமிப்பு கணக்குகளில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி இணைக்க சிறப்பு முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தபால் சேமிப்பு கணக்குகளில் இந்தியா போஸ்ட் வங்கி கணக்கை இணைத்து, சேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்த முடியும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, தபால்துறை அழைப்பு விடுத்துள்ளது.
