/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.சி., பிரிட்ஜ்... எல்லாமே ஆபரில்
/
ஏ.சி., பிரிட்ஜ்... எல்லாமே ஆபரில்
ADDED : ஏப் 26, 2024 12:52 AM

வெயிலை சமாளிக்க உடனே ஏ.சி., வாங்கணும். பழைய டி.வி.,யை வேற மாத்தணுமே. பட்ஜெட் எகிறுமோ என்ற கவலையே வேண்டாம்.
தி சென்னை மொபைல்சின் அட்டகாச ஆபரில் புதிய ஹோம் அப்ளையன்ஸ் பொருட்களை, குறைந்த விலையில் வாங்கலாம்.தி சென்னை மொபைல்சின் டிஜிட்டல் ஹப்பில், செல்போன்கள் மட்டுமின்றி டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கலாம். ஆப்பிள் ஐ போன் வாங்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளுக்கு, ரூ.ஆறாயிரம் கேஸ்பேக் ஆபர் கிடைக்கிறது.
ஏ.சி.,களுக்கு, 40 சதவீதம் வரையும், ஏர் கூலர்களுக்கு, 37 சதவீதம் வரையும், டி.வி.,களுக்கு 50 சதவீதம் வரையும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதேபோல், பிரிட்ஜ்களுக்கு 50 சதவீதம் வரையும், வாஷிங் மெஷின்களுக்கு 60 சதவீதம் வரையும் தள்ளுபடி உண்டு. ஸ்மார்ட் போன்களை, 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். முன்னணி பிராண்டுகளின் தரமான பொருட்கள் கிடைக்கிறது. குறைந்தபட்ச இ.எம்.ஐ.,ல் பொருட்களை வாங்கலாம். நோ காஸ்ட் இ.எம்.ஐ., வசதியும் உண்டு.
- அனைத்து சென்னை மொபைல்ஸ் கிளைகள்.
- 89405 12345

