நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எதிர்க்கட்சி தலைவருக்கே இரண்டு சபையிலும் இந்த மரியாதை என்றால், உறுப்பினர்கள் நிலை என்ன? ஜனாதிபதி உரை விவாதம் ஒரு சடங்கு. நீட் பிரச்னை அவசரமானது. விவாதிக்க விட்டால் நாலு மணி நேரத்தில் முடியும். கல்வி அமைச்சர் ஒரு பதில் அளிப்பார். மாணவர்களுக்கு ஒரு திருப்தி கிடைத்திருக்கும். அதில் ஏன் இந்த அரசுக்கு அக்கறை இல்லை?
ஜெய்ராம் ரமேஷ்
பொது செயலர், காங்கிரஸ்