/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர்கள் தொழில்முனைவோர் சந்திப்பு
/
முன்னாள் மாணவர்கள் தொழில்முனைவோர் சந்திப்பு
UPDATED : மார் 22, 2024 12:23 PM
ADDED : மார் 22, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;எஸ்.என்.எஸ்., கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் தொழில்முனைவோர் சந்திப்பு, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி டெய்ரி பிரைவேட் லிமிடெட் இயக்குனர் விஜயலட்சுமி, ஹுலிக்கல் எலக்ட்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரசாந்த் கோயல் ஆகியோர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதில், 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தொழில்முனைவோர் பங்கேற்றனர்.
எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர், துணை முதல்வர்கள், டீன்கள் மற்றும் துறை தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

