தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : மே 02, 2024 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2024 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு, கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள, ஒரு ஹோட்டலில் நேற்று நடந்தது.

இதில், 2000- 2003ம் ஆண்டு வரை படித்த அனைத்து துறை மாணவர்களும் பங்கேற்றனர். இருபது ஆண்டுகளுக்கு பின்னர் உடன் படித்த நண்பர்களை சந்தித்தவர்கள், பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். இதில், 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us