தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்


ADDED : ஜூன் 25, 2024 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2024 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்;சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மையத்தில் வரும், 27 ம்தேதி கால்நடை வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.

சரவணம்பட்டி கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அறிக்கை: நடப்பாண்டுக்கான கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வகுப்பு வரும், 27 ம்தேதி, சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கிறது. காலை, 10:30 மணி முதல், மாலை, 5:00 வரை நடக்கிறது.

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள், மையத்தை நேரிலோ அல்லது 0422 - 2669965 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு, பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். கால்நடைத்துறை வல்லுனர்கள் அளிக்கும் பயிற்சியில் அனைவரும் பங்கேற்று பயன் பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us