sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை இன்று பிரசாரம்

/

கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை இன்று பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை இன்று பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை இன்று பிரசாரம்


ADDED : ஏப் 02, 2024 12:40 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பா.ஜ., கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, இன்று கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பிரசாரம் மேற்கொள்கிறார்.

காலை 7:00 மணிக்கு, ஆனைகட்டியில் வாக்காளர்களிடம் உரை நிகழ்த்திவிட்டு, பிரசாரத்தை துவக்குகிறார். பெரியதடாகம், சின்னதடாகம்,சோமையனுார், கணுவாயில் தொண்டர்களுடன் காலை உணவு எடுத்துக்கொள்கிறார்.

காலை 10:30 மணிக்கு கவுண்டம்பாளையம், பி அண்டு டி காலனி, இடையர்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு, அங்கு தொண்டர்களோடு உணவு அருந்துகிறார்.

மாலை 4:00 மணிக்கு துடியலுார் கொங்குநாடு கல்லுாரி, அப்பநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பழனிகவுண்டன்புதுார், வடமதுரை, தொப்பம்பட்டி பிரிவு, வெற்றிலைகாளிபாளையம் பிரிவு, என்.ஜி.ஜி.ஓ.,காலனியில், பிரசாரம் மேற்கொள்கிறார்.

இரவு 7:00 மணிக்கு வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், விஸ்வநாதபுரம் வழியாக துடியலுார் ஜங்சனில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.






      Dinamalar
      Follow us